சிங்கப்பூரில் உங்கள் அபிமான திரையரங்குகளில் தர்பார்..!

Darbar movie in Singapore

ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தர்பார், இந்த படம், இன்று ஜனவரி 9 முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூரில் தர்பார் படம் வெளியீட்டு விழாவிற்கு, சிங்கப்பூர் ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தர்பார் பட வெளியீட்டு விழா; ரஜினி ரசிகர் மன்றம் உற்சாக ஏற்பாடு..!

தர்பார் சிங்கப்பூரில் எந்தந்த திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திரையிடப்படும் நேரம் என்ன, என்பதை குறித்து இந்த பதிவில் காண்போம்.

கார்னிவல் சினிமாஸ்:

கூடுதல் விவரங்களுக்கு: https://www.carnivalcinemas.sg/#/Darbar/Darbar

ஜிவி சினிமாஸ்:

கூடுதல் விவரங்களுக்கு : https://www.gv.com.sg/GVMovieDetails#/movie/4990/cinema/114