சிங்கப்பூரில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பல்வேறும் ஆலயங்களில் இரவு முழுவதும் நடைபெறும் பூஜையில் பக்தர்கள் முழு மனதோடு இரவு முழுவதும் வழிபாடுகளில் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு முழுவதும் நடத்தப்படும் பூஜைகள்:
- இன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை.
- இன்று இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
- நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரை
- நாளை அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை
Catch the live stream of Maha Prathosam Abishegam for Sri Sivan on Hindu Endowments Board facebook now from 3:30pm on Friday, 21 February 2020.Visithttps://heb.org.sg/events/sst_310120/ for more details on Maha Sivarathiri 2020.[Link to Live Video Stream of 1st to 4th Kaala Abishega Poojai on Friday, 21 February 2020 ]Youtube: https://youtu.be/MN0xwf8oSSY#SriSivanTemple#LordSiva#MahaPrathosam#SriVisalakshiSamethaSriViswanathar#Silverchariot#MahaSivarathiri2020#1stto4thKaalaAbishegaPoojai#OmNamaSivaya
Posted by Hindu Endowments Board on Thursday, February 20, 2020
கேலாங்கில் உள்ள ஸ்ரீ சிவன் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டு காணொளியை இந்து அறக்கட்டளை வாரியம் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.