சூர்யா நடிப்பில் ‘காப்பான்’ திரைப்படம்; நாளை சிங்கப்பூரில் உங்கள் அபிமான திரையரங்குகளில்…!!

Kaapaan Movie

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து கலக்கும் ‘காப்பான்’ திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

சிங்கப்பூரில் காப்பான் திரைப்படம் நாளை Carnival சினிமாஸில், Golden Mile Tower, S11 Dormitory Punggol மற்றும் Shaw Tower ஆகிய திரையரங்குகளில் வெளியாகிறது.

டிக்கெட் புக்கிங் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு: https://carnivalcinemas.sg/#/Kaapaan(NC16)/Kaapaan(NC16)

மேலும், GV திரையரங்கில் GV Bedok, GV Tampines, GV Jurong Point, GV City Square மற்றும் GV Yishun ஆகிய திரையரங்குகளிலும் காப்பான் திரைப்படம் நாளை வெளியாகிறது.

டிக்கெட் புக்கிங் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு: https://www.gv.com.sg/GVMovieDetails#/movie/4946/cinema/114