SBS Transit Ltd நிறுவனத்திலிருந்து SMS அல்லது WhatsApp மூலம் நீங்கள் SBS டிரான்சிட்டிலிருந்து பரிசு வென்றதாகக் கூறி ஒரு குறுந்தகவல் பயணிகள் பெற்றுவருவதாக SBS நிறுவனத்திற்கு தகவல் வந்துள்ளது.
பரிசு வென்றவர்கள் link-ஐ பயன்படுத்தி பரிசுகள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த குறுந்தகவலில் வந்துள்ளது.
இது உண்மை தகவல் இல்லை, யாரும் link-ஐ கிளிக் செய்ய வேண்டாம் , இதுபோன்ற SMS எங்கள் நிறுவனம் எதுவும் அனுப்பவில்லை என்று தெளிவுபடுத்தினர்.
Credit : Singapore Police Force