சிங்கப்பூரில் நிகில் மேத்யூ நேரலை இசை நிகழ்ச்சி..!

Nikhil Mathew live in Singapore

நிகில் மேத்யூ இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பாடகர். இவர் 2006 ஆம் ஆண்டில், ஏர்டெல் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் வென்றார்.

மேலும், இந்த வெற்றியின் பிறகு இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பீமா திரைப்படத்தில் “எனதுயிரே” பாடல் பாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பயணி தவறவிட்ட பணப் பர்ஸை ஒப்படைக்க 200 கி.மீ பயணம் செய்த ஓட்டுநர்..!

இந்நிலையில், நிகில் மேத்யூ இசை நிகழ்ச்சி சிங்கப்பூரில் வரும் ஜனவரி 17, ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் புவனேஷ் (Keys), நவீன் சாம்சன் (Guitar), விஸ்ணு விஜய் (Flute) மற்றும் விக்ரம் (Percussion) ஆகியோரும் கலந்து கொண்டு இசை விருந்து வழங்க உள்ளனர்.

நடைபெறும் இடம் : Capitol Theatre, 17 Stamford Rd, சிங்கப்பூர் – 178907

டிக்கெட் கட்டணம் : $48, $68, $98

மேலும், விபரங்கள் அறிய தொடர்புக்கு : 65 9185 2251

டிக்கெட் பெற:

https://wa.me/6588393569
+6588393569
Sales Team
Nikhil Mathew Event