இந்தியாவின் ஆறு முக்கிய விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு PCR சோதனைக்கான முன்பதிவு அவசியம்

“தொற்று பாதிப்பு அபாயம்” அதிகம் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், post-arrival என்னும் பிந்தைய பரிசோதனைக்காக தங்கள் மாதிரிகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய அரசு கூறியுள்ளது

மேலும், இந்தியாவின் ஆறு முக்கிய விமான நிலையங்களில் ஒன்றிற்கு வந்தால், அவர்கள் முன்னரே PCR சோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓட்டுநர் கண்ணாடி வழி முன் அங்கத்தை பார்த்ததாக வீடியோ வெளியிட்ட பெண் பயணி – பெண்ணை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

முக்கிய விமான நிலையங்கள்:

  • சென்னை
  • டெல்லி
  • மும்பை
  • பெங்களூரு
  • ஹைதராபாத்
  • கொல்கத்தா

முன்பதிவு செய்யாத பட்சத்தில் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படும். ஆனால், முன்பதிவு செய்யாத பயணிகளுக்கான சோதனைகளின் முன்பதிவு பொறுப்பை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் ஏற்க வேண்டும்.

கூடுதலாக அதில் “பாசிடிவ்” முடிவு வந்தால் “கடுமையான தனிமைப்படுத்தலை” பின்பற்ற வேண்டும்.

கூடுதல் விவரம் அறிய : இந்தியா செல்லும் பயணிகள் கவனத்திற்கு!!

ஹார்ன் அடித்தது குத்தமா? – ஊழியரை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுனரிடம் சீறிப்பாய்ந்த விதி மீறும் குழு (காணொளி)