வழக்கமான சர்வதேச விமானங்கள் மீண்டும் எப்போது தொடங்கும்?

(PHOTO Credit: iStock)

வழக்கமான சர்வதேச விமானங்களை மீண்டும் எப்போது தொடங்க அனுமதிப்பது என்பது குறித்து இந்தியா நாளுக்கு நாள் முக்கிய பணியை மேற்கொண்டு வருகிறது.

இந்திய அரசின் சுற்றுலாத்துறை கூடுதல் செயலாளர் ராகேஷ் குமார் வர்மா கூறுகையில், பொது பாதுகாப்பு மற்றும் பயண கவலைகள் குறித்து குறிப்பிட்டார்.

VTL அல்லாத வழக்கமான விமானங்களை இயக்கும் “Scoot” – ‘கோவை, திருச்சி’ பயணிகளுக்கு நற்செய்தி

தொற்று சூழல் மேம்படும்போது, மறுஆய்வு செய்து நாங்கள் மிக விரைவான நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறினார்.

மேலும், சர்வதேசப் பயணம் விரைவில் மீண்டும் தொடங்கும் என்று நான் நம்புகிறேன், என்றார்.

Omicron பாதிப்புகள் அதிகரித்து வருவதால், திட்டமிடப்பட்ட விமானங்களின் முழு சேவையையும் மீண்டும் தொடங்க அதிக காலம் ஆகலாம் எனத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

‘ஹே கத்தியை எடு’… என்று லிட்டில் இந்தியாவில் அடித்துக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் 3 பேர் கைது