இந்திய ஊழியர்களே இந்த நாடுகளுக்கு நீங்கள் செல்ல விசா தேவையில்லை – புதிய விதிமுறை

பாஸ்போர்ட் மற்றும் விசா தேவையில்லை

விசா இல்லாமல் செல்லும் நாடுகள் குறித்த அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

பாஸ்போர்ட் மற்றும் விசா தேவையில்லை

சுற்றுலா பேக்கேஜ் மூலம் நேபாளத்துக்கு நீங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் செல்ல முடியும்.

லிட்டில் இந்தியாவில் சாதத்துக்கு கொடுக்கும் வெறும் குழம்புக்கு கட்டணம் வசூலிக்கும் இந்திய உணவகம் – அப்செட்-ஆன குடும்பம்

அதற்கு பதிலாக நீங்கள் உங்களின் இந்திய அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை காட்டலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

மற்றொன்று பூட்டான், இந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவும் பாஸ்போர்ட் மற்றும் விசா தேவையில்லை.

அதே போல, புகைப்படத்துடன் கூடிய இந்திய அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை காட்டினால் போதும்.

விசா மட்டும் தேவையில்லை:

மேற்கண்ட இரு நாடுகளுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா தேவையில்லை, ஆனால் சில நாடுகளுக்கு விசா மட்டும் தேவையில்லை.

உலகம் முழுவதும் 58 இடங்களுக்கு விசா இல்லாமல் நீங்கள் பயணம் செய்ய முடியும்.

விசா இல்லாமல்..

  • மாலத்தீவு
  • கத்தார்
  • மொரிஷியஸ்
  • மக்காவ்
  • மியான்மர்
  • இலங்கை
  • பூட்டான்
  • நேபாளம்
  • தாய்லாந்து
  • கென்யா
  • கம்போடியா
  • உகாண்டா
  • சீஷெல்ஸ்
  • ஜிம்பாப்வே
  • ஈரான்

ஆகிய நாடுகளுக்கு நீங்கள் பயணம் செல்லலாம்.

இந்திய ஊழியர்கள் உட்பட மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்: உயிர்போக காரணமாக இருந்த 3 பேருக்கு சிறை