StarHub பிராட்பேண்ட் சேவை இடையூறு; மாதாந்திர கட்டணத்தில் 20% தள்ளுபடி..!

StarHub: We are offering customers affected by the 15 April 2020 Home Broadband service disruption a one-time 20% rebate on their Home Broadband monthly fee.
StarHub: We are offering customers affected by the 15 April 2020 Home Broadband service disruption a one-time 20% rebate on their Home Broadband monthly fee.

சிங்கப்பூரில் கடந்த 15 ஏப்ரல் அன்று, StarHub பிராட்பேண்ட் (Home Broadband) சேவையில் ஏற்பட்ட இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பிராட்பேண்ட் மாதாந்திர கட்டணத்தில் 20% ஒரு முறை தள்ளுபடியை அந்நிறுவனம் வழங்குகிறது.

நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், எளிய படிவம் ஒன்றை ஆன்லைனில் www.starhub.com/broadband-rebate  ஏப்ரல் 26-க்குள் பூர்த்தி செய்யுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

சேவை இடையூறு மற்றும் சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும்,”முயற்சிகளை அதிகரித்து வருகிறோம், செயல்முறைகளை மதிப்பாய்வு செய்கிறோம், விழிப்புடன் இருக்கிறோம்’ என்றும் தெரிவித்துள்ளது.

நீங்கள் ஏற்கனவே தள்ளுபடிகோரி படிவம் சமர்ப்பித்திருந்தால், மீண்டும் பூர்த்திசெய்ய வேண்டாம் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.