சென்னை-சிங்கப்பூர் இடையே செல்லும் பயணிகளுக்கு நற்செய்தி!

Chennai Singapore flights booking open
Chennai-Singapore flights booking open (Photo: Indian Express)

சென்னை -சிங்கப்பூர் இடையே செல்லும் பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் இனிமையான செய்தி.

அனைத்து திங்கள், சனி மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் சென்னை -சிங்கப்பூர் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை வழங்குகிறது.

Sriwijaya விமான விபத்து: “மீட்புப்பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்” – பிரதமர் லீ

(PHOTO: Air India Express /Twitter)

அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் / அழைப்பு மையங்கள் / நகர அலுவலகங்கள் / அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் விமானங்களை முன்பதிவு செய்யலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

வரும் மார்ச்-2021 வரை விமானங்களுக்கு நீங்கள் முன்பதிவு செய்யலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

சிறப்புப் பயண ஏற்பாட்டுத் திட்டத்தில் இவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…