95% தள்ளுபடி… எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள்.. வெறும் S$1 க்கு அதிரடி விற்பனை – ஜயண்ட் சிங்கப்பூர்

95% தள்ளுபடி எலக்ட்ரானிக்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் வெறும் S$1 க்கு அதிரடி விற்பனை ஜயண்ட் சிங்கப்பூர்
Giant Singapore on Facebook

ஜயண்ட் சிங்கப்பூர் (Giant Singapore) அதிரடி தள்ளுபடி விலையுடன் clearance sale விற்பனையை தொடங்கியுள்ளது.

அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 95 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு என்றால் நம்ப முடிகிறதா.

“உறவில் திருப்தி இல்லை, பணத்தை திருப்பி கொடு” என பெண்ணை தாக்கிய ஊழியருக்கு சிறை

ஆம், உண்மை தான்.. கடந்த ஆக. 24 முதல் clearance sale விற்பனையை அது தொடங்கியுள்ளது.

இவற்றில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரையிலான 1,000க்கும் மேற்பட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

வெறும் S$1 வெள்ளிக்கு குறைவான பொருட்களும் அங்கு ஏராளமாக வாங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த தள்ளுபடி விற்பனை நடைபெறும் ஐந்து “ஜயண்ட் சிங்கப்பூர்” கடைகள்

  • Tampines ஹைப்பர் மார்க்கெட்
  • IMM
  • செம்பவாங் ஷாப்பிங் சென்டர்
  • Loyang Point
  • பயனியர் மால்

அனைத்து பொருட்களின் விலையும் S$1, S$2, S$5, S$10, S$20 மற்றும் S$40 என்ற ஆறு தள்ளுபடி விலையில் இருக்கும்.

S$1:

Basic T-shirt (S$1). Image from Giant on Facebook.
Seat cushions (S$1). Image from Giant on Facebook.
Food storage containers – assorted sizes (S$1). Image from Giant on Facebook.

S$5:

Nerf X-Shot toys (S$5). Image from Giant on Facebook.
Bedsheet set (S$5). Image from Giant on Facebook.

S$10:

Flat Mop with Bucket (S$10). Image from Giant on Facebook.

வாரந்தோறும் இதில் புதிய பொருட்கள் சேர்க்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

ஓடி உதவும் வெளிநாட்டு ஊழியர்கள் – “உதவி செய்வது ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று” – பாராட்டும் சிங்கப்பூர் மக்கள்