‘கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் விமான சேவை’- ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

பயணப்பைகளை எடுத்துவர முடியாமல் தவித்த ஸ்கூட் பயணிகள்: இந்தியாவில் தரையிறங்கியது - கடும் வெப்பம் தான் காரணம்
Photo: FlyScoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ‘ஸ்கூட்’ (Scoot) நிறுவனம், இந்தியாவின் கோவை, திருச்சி, விசாகப்பட்டினம், திருவானந்தபுரம், ஹைதராபாத், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் குறைந்தக் கட்டணத்தில் விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

2 ஆண்டுகள் கழித்து சிங்கப்பூர்-மலேசியா எல்லைகள் மீண்டும் திறப்பு – போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எடுக்கப்பட்ட முடிவு

குறிப்பாக, கோவை, சிங்கப்பூர் இடையே ஸ்கூட் நிறுவனம், தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது. அந்த வகையில், இவ்வழித்தடத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான தளர்வுகள்: எங்கே மாஸ்க் போடணும், போடக்கூடாது, ART, குழு, மது வரம்பு உள்ளிட்ட அனைத்துக்கும் விடை – விரிவான பதிவு!

தற்போது, கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.