சிங்கப்பூரில் நோய்ப்பரவல் குழுமங்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரிப்பு

Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, புதிதாக 10 கிருமித்தொற்று குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஒரு குழுமம் மூடப்பட்டது, தற்போது மீதம் கண்காணிப்பில் உள்ள மொத்த குழுமங்களின் எண்ணிக்கை 53ஆக உள்ளது.

பேருந்தில் சிறுமி உட்பட 2 பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட முதியவருக்குச் சிறை

புதிய குழுமங்களில், புக்கிட் பாத்தோக் தொழில்துறை பேட்டையில் அமைந்துள்ள உற்பத்தி நிறுவனமான செங் லியோங் ஸ்டீல் (Ent) நிறுவனமும் அடங்கும்.

அதனுடன் 3 பேருக்கு கிருமித்தொற்று தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது.

பொங்கோல் ஆரம்ப பள்ளியில் பணிபுரியும் கிளீனருடன் தொடர்புடைய குழுமத்தில் தற்போது 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று வாகனம் சம்மந்தப்பட்ட விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழப்பு