சிங்கப்பூரின் 2024-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள்.. நீண்ட வார இறுதிகள் – என்ஜாய் ஊழியர்களே

2024 public-holiday-singapore
Photo: holidify

சிங்கப்பூரின் இந்த 2024 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் எப்போது வருகிறது என்பதை பற்றி அறிந்துகொள்ள தான் இந்த பதிவு.

இந்த பொது விடுமுறை நாட்களில் ஐந்து நீண்ட வார இறுதி நாட்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூருக்கு கனவுகளோடு வேலைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்.. சடலமாக சென்ற பரிதாபம் – மரணம் குறித்து கேள்விகளை முன்வைக்கும் குடும்பத்தினர்

அதில் ஐந்து நாட்கள்; வெள்ளி, ஞாயிறு அல்லது திங்கட்கிழமைகளில் வருகிறது என்பது கூடுதல் தகவல்.

சீனப் புத்தாண்டு முடிந்து இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால், அதற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை பொது விடுமுறையாக இருக்கும்.

திங்கட்கிழமை இரண்டு பொது விடுமுறைகள்

  • புத்தாண்டு தினம் (ஜனவரி 1)
  • ஹஜ் பெருநாள் (ஜூன் 17)

வெள்ளிக்கிழமையன்று இரண்டு பொது விடுமுறை நாட்கள்

  • புனித வெள்ளி (மார்ச் 29)
  • தேசிய தினம் (ஆகஸ்ட் 9)

ஒரு விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வருகிறது

  • சீனப் புத்தாண்டின் இரண்டாம் நாள் (பிப். 11)

மற்ற விடுமுறைகள்

  • சீனப் புத்தாண்டின் முதல் நாள் (பிப். 10)
  • நோன்பு பெருநாள் (ஏப். 10)
  • தொழிலாளர் தினம் (மே 1)
  • விசாக தினம் (மே 22)
  • தீபாவளி (அக் 31)
  • கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25)

சிங்கப்பூருக்கு கனவுகளோடு வேலைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்.. சடலமாக சென்ற பரிதாபம் – மரணம் குறித்து கேள்விகளை முன்வைக்கும் குடும்பத்தினர்