சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இனி கப்பலில் வரலாம் – கட்டணம் எவ்ளோ?

chennai-to-singapore-cruise-service-will-start-by-next-year சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கப்பல் சேவை

Chennai to Singapore cruise: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கப்பல் சேவை இயக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

சுற்றுலா கப்பல் நிறுவனமான லிட்டோரல் க்ரூஸஸ் விசாகப்பட்டினம் வழியில் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் கப்பல் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு எந்தந்த துறைகளில் வேலை அதிகரித்துள்ளது – தெரிந்துகொள்ளுங்கள்

சென்னையை மையமாக கொண்டு இந்த கப்பல் சேவை நிறுவனம் இயங்கி வருகிறது.

சர்வதேச பயணத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்த கப்பல் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திட்டம் அடுத்த 2024 ஆம் ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கட்டணம் எவ்வளவு இருக்கும் என்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தகவல் வெளியான பிறகு அப்டேட் செய்யப்படும்.

வெறும் S$1 வெள்ளிக்கு விமான பயணம்.. சிங்கப்பூரில் இருந்து 6 இடங்களுக்கு பயணிக்கலாம்

Verified by MonsterInsights