நெருங்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு- திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

 

திருச்சி, சிங்கப்பூர் இடையே தினசரி இருமார்க்கத்திலும் நேரடி மற்றும் தினசரி விமான சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) இயக்கி வருகிறது. நாள்தோறும் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இரண்டு விமான சேவைகளையும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு இரண்டு விமான சேவைகளையும் விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் நிறுத்தப்படவுள்ள சில பேருந்து சேவைகள் – பயணிகள் அதிருப்தி

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கு இன்னும் சில ஒரு மாதமே உள்ள நிலையில், திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவைக்கான நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ATM இயந்திரத்தில் பணத்தை எடுக்காமல் சென்ற ஆடவர்.. காணாமல் போன பணம் – போலீஸ் விசாரணை

விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.com/home என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.