கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதுப்பிப்பு பட்டியல்.!

Community visited new places
Pic: Google Street view/Cindy Co

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Square 2, Velocity @ Novena Square உள்ளிட்ட இடங்கள் பொது இடங்கள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஜூன் 12ம் தேதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இடங்களின் பட்டியல்:

  • ION Orchard
  • NTUC FairPrice (37 Teban Gardens Road)
  • NTUC FairPrice at HDB Hub (ஜூன் 1)
  • Novena Square 2-ல் உள்ள Hush Puppies கடை (ஜூன் 2)
  • Velocity @ Novena Square
  • Redhill Market (79 Redhill Lane)
  • Tiong Bahru சந்தை மற்றும் Food Centre (ஜூன் 8)
  • Bukit Merah View Market & Hawker Centre (ஜூன் 9)
  • FairPrice Finest at Tiong Bahru Plaza
Table: MOH

மேலே குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு சென்று வந்தோர் 14 நாட்கள் தங்கள் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அந்த இடங்களை பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

தொற்று பாதிப்பு உறுதியான நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.