சிங்கப்பூர் சுங்கத் துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இளையர் ஒருவர் கைது

சிங்கப்பூர் சுங்கத் துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில்
Singapore Customs

சிங்கப்பூர் சுங்கத் துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 17 வயது சிங்கப்பூரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சோதனை நடவடிக்கையில் வரி செலுத்தப்படாத 3,500 சிகரெட்டு அட்டைப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்திய ஊழியருக்கு சிறை, பிரம்படி.. இளம்பெண்ணை காட்டுக்குள் இழுத்துச்சென்று நாசம் செய்த ஊழியர்

அதன் மூலம் மொத்தம் $425,390 வெள்ளி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

அந்த இளையர் வெள்ளிக்கிழமை அன்று யுசூன் ஸ்ட்ரீட் 42-ல் கைது செய்யப்பட்டார்.

உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக இளையர் கைது செய்யப்பட்டார் என சொல்லப்பட்டுள்ளது.

இன்னொரு ஆடவர் விசாரணைக்கு உதவி வருகிறார்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இனி கப்பலில் வரலாம் – கட்டணம் எவ்ளோ?