சிங்கப்பூரில் புதிதாக 16,165 பேருக்கு தொற்று – 6 பேர் பலி

Pic: File/TODAY

சிங்கப்பூரில் மார்ச். 10 நிலவரப்படி புதிதாக 16,165 பேருக்கு கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

பாதிப்புகளில் விவரம்

உள்நாட்டில் பாதிக்கப்பட்ட நபர்கள்: 15,990 பேர்

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்: 175 பேர்

உயிரிழந்தவர்கள்: 6 பேர்

பெண்ணை சீரழித்து, அடித்து தாக்கி சாலையில் போட்டுச்சென்ற இரு வெளிநாட்டு ஊழியர்கள் – நீதிமன்றத்தில் ஆஜர்

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூரில் மொத்தம் 901,758 கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் 1,116 இறப்புகள் பதிவாகியுள்ளன.

PCR மூலம் கண்டறியப்பட்டவை

PCR மூலம் கண்டறியப்பட்ட புதிய நோய்த்தொற்றுகள்: 2,077

உள்ளூர் அளவில் 2,032 பேர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 45 பேர் பாதிப்பு.

மருத்துவமனை

மருத்துவமனையில் 1,450 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொத்தம் 188 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை உள்ளது.

அதேபோல், 36 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், கடந்த புதன்கிழமை 50 பேர் இருந்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இனி இதெல்லாம் “கட்டாயம்” – அதிரடி அறிவிப்பு