சிங்கப்பூரில் 10 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு – வாராந்திர தொற்று விகிதம் குறைவு

Photo: MOH

சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 14) நிலவரப்படி புதிதாக 1,723 பேருக்கு கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும், 10 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

2028ஆம் ஆண்டுக்குள் இவர்களுக்கு அடிப்படை மாத சம்பளம் S$3,530ஆக அதிகரிக்கும்

அப்டேட்

  • நவம்பர் 14 அன்று புதிய பாதிப்புகள்: 1,723
  • புதிய சமூக பாதிப்புகள்: 1,651
  • வெளிநாட்டில் இருந்து வந்த நபர்கள்: 6
  • வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்புகள்: 66
  • வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதம்: 0.97

இதுவரை பதிவான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை: 237,203

உயிரிழப்புகள்

  • நவம்பர் 14 அன்று ஏற்பட்ட இறப்புகளின் பதிவு: 10
  • வயது: 60 முதல் 96 வயதுக்குட்பட்டவர்கள்
  • மருத்துவ நிலை: அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன.

இதுவரை பதிவான மொத்த இறப்புகள்: 586

சிங்கப்பூர் கடல்சார் துறையில் வேலை வாய்ப்பு!!!