தீபாவளி பண்டிகை: திருச்சி- சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை…. மளமளவென முன்பதிவாகும் பயண டிக்கெட்டுகள்!

tamilnadu worker death from singapore scoot
Photo: Flyscoot

 

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள சிங்கப்பூரில் வாழ் தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்க.. ஊக்கத் தொகை பெறுங்க – சிங்கப்பூர் அதிரடி அறிவிப்பு

அதன் தொடர்ச்சியாக, திருச்சி- சிங்கப்பூர், சிங்கப்பூர்- திருச்சி வழித்தடத்தில் ஸ்கூட் விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவானது மளமளவென நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அக்டோபர் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு முடிவடையும் தருவாயில் உள்ளது.

மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு உச்சம்: S$1 டாலரின் மதிப்பு RM3.50 ரிங்கிட் உயர்வு

விமான பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://beta.makeabooking.flyscoot.com/ என்ற ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.