‘தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டை பண்டிகைகளையொட்டி, திருச்சி- சிங்கப்பூர் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!’

Photo: Air India Express Official Twitter Page

 

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருக்கும் நிலையில், திருச்சி-சிங்கப்பூர், சிங்கப்பூர்- திருச்சி ஆகிய வழித்தடங்களில் ஏர் இந்தியா விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘அங் மோ கியோ அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து’- 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

திருச்சி- சிங்கப்பூர் வழித்தடத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.

“புக்கிட் பாத்தோக் நூலகம் தற்காலிகமாக மூடப்படுகிறது”- தேசிய நூலக வாரியம் அறிவிப்பு!

விமான பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.com/home என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.