பாசிர் ரிஸில் ஜாக்கிங் சென்றவரை துரத்திய நாய்கள் – வீடியோ இணையத்தில் வைரல்

Pack of stray dogs chase jogger at Pasir Ris Drive 3
garygaryocp / TikTok

பாசிர் ரிஸில் ஜாக்கிங் ஓட்டம் சென்ற ஆடவரை நாய் துரத்திய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெருநாய்களின் கூட்டத்திலிருந்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் ஓடும் ஓட்டம் படமாக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்களே, பொதுமக்களே இத ஒருபோதும் செய்யாதீங்க – உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

இந்த சம்பவம் சரியாக எங்கே எப்போது நடந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இது டிக்டாக் வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

வனப்பகுதியை ஒட்டியுள்ள பாசிர் ரிஸ் டிரைவ் 3 வழியாக அந்த நபர் ஓடுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தெருநாய்களை பார்த்தால் பொதுமக்கள் ஓட வேண்டாம் என்றும், ஏனெனில் நாய்கள் உங்களை துரத்த கூடும் என தேசிய பூங்கா வாரியம் (NParks) தெரிவித்துள்ளது.

கடும் நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் – காலை இழக்கும் நிலையில் இருந்த ஊழியருக்கு உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூரர்கள்!