சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்ட எச்சரிக்கை… வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியாது – ரூல்ஸ் ரொம்ப முக்கியம்

singapore Foreigners mom salary
AFP

சிங்கப்பூரில் வேலையிட விபத்துகள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த செய்திகளை இந்த ஆண்டில் மட்டும் அதிகமாக நாம் காண முடிகிறது.

இதற்காக கடும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து தான் வருகிறது, இருப்பினும் சில நிறுவனங்கள் செய்யும் தவறினால் இந்த விபத்துகள் ஏற்படுவதாக ஊழியர்கள் முன்னர் கூறினர்.

“விநாயகனே வினை தீர்ப்பவனே”… சிங்கப்பூரில் சிறப்பாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி

இந்நிலையில், மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த சிங்கப்பூர் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது.

அதில் குறிப்பாக, பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ச்சியாகப் பின்பற்ற தவறும் நிறுவனங்களுக்கு செக் வைத்துள்ளது சிங்கப்பூர் அரசாங்கம்.

ஆம், இனி அவ்வாறு மீறும் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களைப் தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்த முடியாது.

அதாவது 2 வருடங்களுக்கு அந்த தடை தொடரலாம் என நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது.

சியான் விக்ரம் மிரட்டும் “கோப்ரா” – சிங்கப்பூரில் செப்.02 முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில்.. இப்போதே புக் பண்ணுங்க!