சியான் விக்ரம் மிரட்டும் “கோப்ரா” – சிங்கப்பூரில் செப்.02 முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில்.. இப்போதே புக் பண்ணுங்க!

Cobra in Singapore theatres

மாறுபட்ட பல வேடங்களிலும் சியான் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா (Cobra) .

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம் நேற்று உலகமெங்கும் பல இடங்களில் வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.

JUSTIN: உட்லண்ட்ஸில் பேருந்து, கார் மோதி கோர விபத்து: இருவர் மரணம் – 8 பேர் மருத்துவனையில் அனுமதி

இந்நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பும், ஆர்வமும் மேலும் மேலும் அதிகரித்துள்ள நிலையில் நம்ம சிங்கப்பூரில் கோப்ரா படம் நாளை செப்.02 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதுவும் உங்கள் அபிமான திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இப்போதே உங்கள் டிக்கெட்டை புக் பண்ணி, இந்த வார இறுதியை கோப்ரா படத்துடன் என்ஜாய் பண்ணுங்க.

சிங்கப்பூரில் கோப்ரா வெளியாகும் திரையரங்குகளின் விவரம்:

 

இந்தியாவுக்கு வந்து இதை செய்வது மிக தவறு… சிங்கப்பூர் ஆடவரை கைது செய்த போலீஸ்