தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிரடி மாற்றங்கள் – மார்ச் 1 முதல்…

foreign workers in dormitories singapore measures update 2023
(Photo by ROSLAN RAHMAN/AFP via Getty Images)

தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது சிங்கப்பூரில் சமூக அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள், வெளிநாட்டு ஊழியர்கள் விடுதிக்கும் பொருந்தும் என சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு இனி ஈஸியா வரலாம், போகலாம்.. வெளிநாட்டு பயணிகளுக்கு செம அப்டேட்

இந்த நடவடிக்கைகள் மார்ச் 1 முதல் நடப்புக்கு வரும் என்று அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 9) தெரிவித்தனர்.

ஆனால், சமூக அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் இந்த மாத பிப்ரவரி 13 ஆம் தேதி நடப்புக்கு வருகிறது.

இருப்பினும், பிப்ரவரி 13 முதல் community visit வெளியில் செல்ல Pass விண்ணப்பிக்காமல் ஊழியர்கள் செல்லலாம்.

DORSCON எச்சரிக்கை நிலை மாற்றம்: இனி பணிக்குழு செயல்படாது… அதிரடி மாற்றங்களை அறிவித்த சிங்கப்பூர்