சிங்கப்பூரில் இருக்கும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபயா… அவர் குறித்த அதிரடி செய்தியை வெளியிட்ட ICA – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

Photo: Gotabaya Rajapaksa official Twitter Page

சிங்கப்பூரில் இருக்கும் இலங்கை நாட்டின் முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே குறித்த செய்தியை குடிநுழைவு, சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) வெளியிட்டுள்ளது.

அவர் சிங்கப்பூரில் எவ்வளவு நாள் இருக்கலாம் என்ற விளக்கத்தை ICA வழங்கியுள்ளது. அதாவது ஒரு மாத காலம் மட்டும் அவர் சிங்கப்பூரில் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தவறை செய்யலாமா? ரொம்ப தப்பு – வெளிநாட்டு ஆடவருக்கு சிறை!

கடந்த 14ஆம் தேதி அன்று கோத்தபயா ராஜபக்சே சிங்கப்பூர் வந்தடைந்தார். இந்நிலையில் அவர் அதிலிருந்து 1 மாதம் மட்டும் இங்கு தங்கியிருக்க முடியும் என்பதை ICA தெளிவுபடுத்தியுள்ளது.

அவர் குறுகிய கால பயணி என்ற அனுமதியின்கீழ் சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி 30 நாள் மட்டுமே சிங்கப்பூரில் வசிக்க முடியும்.

வீட்டை உடைத்து S$30,000 மதிப்புள்ள 4 மதுபாட்டில்களை திருடிய மூவர்.. ஐந்து மணி நேரத்திற்குள் அதிரடி கைது