சிங்கப்பூரில் கனமழை: திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு – இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

Flash flood
Old Photo for illustration (Pic: PUB)

சிங்கப்பூரில் கனமழை காரணமாக சில பகுதிகளில் வடிகால் மற்றும் கால்வாய்களில் நீர்மட்டம் 90 சதவீதத்தை எட்டியுள்ளது.

இதனால், திடீர் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக PUB (Singapore’s National Water Agency) எச்சரிக்கை விடுத்துள்ளது.

“தமிழக தென்மாவட்டங்களுக்கும் விமானம் வேண்டும்”…மதுரை-சிங்கப்பூர் இடையே சேவை தொடங்க வலுக்கும் கோரிக்கை

அடுத்த 1 மணிநேரத்திற்கு பின்வரும் பகுதிகளைத் தவிர்க்கவும் அது பேஸ்புக் வழியாக கேட்டுக்கொண்டுள்ளது.

  • ஜாலான் சீவியூ (10:23 hrs)
  • வெஸ்ட் கோஸ்ட் சாலை (Blk 409) (09:26 hrs)
  • Dunearn Rd / Hillcrest Rd (08:49 hrs)
  • Sg Pandan Kechil (College Link) (08:41 hrs)
  • காமன்வெல்த் டிரைவ் / காமன்வெல்த் லேன் (08:38 hrs)

மேலும் விவரங்கள் பெற PUB பேஸ்புக் – Facebook/PUBsg

VTL பயணம்: நடைமுறை நுழைவுத் தேவைகளைச் சரிபார்க்க அறிவுறுத்தல்