Toto Hong Bao குலுக்கல்: S$12 மில்லியன் ஜாக்பாட் பரிசை தட்டித் தூக்கிய 3 பேர்!

hongbao-draw-winner-toto 2023
Google Maps & Singapore Pools

Toto Hong Bao Draw: சிங்கப்பூர் டோட்டோ ஹாங் பாவோ டிரா குலுக்கலில் மூன்று அதிர்ஷ்டசாலி நபர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த குலுக்கலில் பங்குகொள்ள தீவு முழுவதும் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசைகளில் காணப்பட்டனர் என்பது குறித்த செய்தியை நாம் முன்னர் வெளியிட்டோம்.

மால்கள், டிக்கெட் விற்பனை கடைகள் என பல்வேறு இடங்களில் ஜாக்பாட் பரிசை தட்டிச்செல்ல வேண்டும் என பலர் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர்.

லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் – மடக்கி பிடித்த போலீஸ்

இதற்கு முதல் பரிசாக S$12,810,104 மில்லியன் தொகை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வெற்றி பெற்ற மூவருக்கும் சமமாக பிரிக்கப்பட்டு அந்த தொகை வழங்கப்படும்.

அதாவது ஒவ்வொருவரும் சுமார் S$4,270,035 ஜாக்பாட் பரிசுத்தொகையை வீட்டிற்கு எடுத்து செல்வார்கள்.

வெற்றி பெற்ற மூன்று டிக்கெட்டுகள்:

  • A QuickPick Ordinary டிக்கெட்
  • A QuickPick System 7 டிக்கெட்
  • A System 7 டிக்கெட்

சிங்கப்பூர் TOTO: $12 மில்லியன் ஜாக்பாட் பரிசுத் தொகை – அலைமோதிய கூட்டம்; இன்று முடிவு

சிங்கப்பூர் TOTO: $12 மில்லியன் ஜாக்பாட் பரிசுத் தொகை – அலைமோதிய கூட்டம்; இன்று முடிவு