சட்டவிரோதமாக கடன் கொடுத்ததாக சிக்கிய 174 பேர்

banks Police freez scammers accounts
(Photo: Mothership)

சட்டவிரோதமாக கடன் கொடுத்த சந்தேகத்தின் பேரில் 174 நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிடிபட்டவர்கள் 15 வயது முதல் 71 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை அள்ளிக்கொடுக்கும் நாடுகள் – சிங்கப்பூர் உட்பட 10 நாடுகள் லிஸ்ட்

தீவு முழுதும் கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய அதிரடி சோதனை தொடர்ந்து 5 நாட்கள் நடந்தது.

அதில் 15 பேர் பேர் இணைய விளம்பரத்தை பார்த்து, அதிக பணத்தை சம்பாதிக்கலாம் என்ற ஆசையுடன் ஏமாந்து சேர்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அதாவது கடனாளிகள் வீடுகளுக்கு மிரட்டல் விடுவதே இவர்களின் வேலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடன் தொழிலுக்கு உறுதுணையாக 66 பேர் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் 93 பேர் வங்கிக் கணக்குளை கொடுத்து உதவியதாக சொல்லப்படுகிறது.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

போதைப்பொருள் கடத்தல்… 39 வயதான ஆடவருக்கு மரண தண்டனை – சிங்கப்பூர் கோர்ட் அதிரடி