தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு தனிமை இல்லா பயணம்… திருச்சி, கோவையில் இருந்து குறைந்த கட்டண சலுகை

trichy-airport-singapore gold

சிங்கப்பூரில் இருந்து Scoot விமானம் பல்வேறு நாடுகளுக்கு VTL என்னும் தனிமை இல்லா சேவை மற்றும் VTL அல்லாத விமான சேவையைகளையும் பட்ஜெட் கட்டணத்தில் வழங்கி வருகிறது.

இதில் தமிழக பயணிகளுக்கும், சிங்கப்பூர் வர காத்திருக்கும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியை scoot வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இதனை கட்டாயம் செய்ய வேண்டும் – மீறினால் முதலாளிகளின் Work Pass சலுகை ரத்து

திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு VTL விமான சேவையில் குறைந்த கட்டணத்தில் நீங்கள் பயணிக்கலாம் என்று Scoot கூறியுள்ளது.

அதோடு சேர்த்து கூடுதலாக 19 நகரங்களுக்கும் சிறப்பு கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தை முன்னிட்டு, பயணிகள் இச்சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த சலுகையில் பயண டிக்கெட் விற்பனை கடந்த மார்ச் 4 முதல் தொடங்கியது. மேலும் இந்த சலுகை வரும் மார்ச் 13ஆம் தேதி வரை உண்டு. இது VTL சேவை ஆகும்.

டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு flyscoot.com/en என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம்.

காயங்களுடன் சாலையில் கிடந்த பெண்… நாசம் செய்தவர்களை CCTV மூலம் அடையாளம் கண்ட போலீஸ் – 12 மணி நேரத்திற்குள் கைது