இந்திய நாட்டின் 71வது குடியரசு தின கொடியேற்றும் விழா சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.
இந்தியாவின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 26,(ஞாயிற்றுகிழமை) காலை 9.00 மணியளவில் இந்திய நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்படும் என ஹை கமிஷன் ஆப் இந்தியா (High commission of India) தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் களைகட்டிய தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம் – முழு தொகுப்பு..!
இந்தியக் குடிமக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொள்ளும்படி, ஹை கமிஷன் ஆப் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
HCI முகவரி:
31 Grange சாலை, சிங்கப்பூர் – 239702.