தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நாகூர் கந்தூரி விழா: சிங்கப்பூரில் இருந்து நாகூர் பறந்த “சிறப்புக்கொடி”

Nagore Dargah

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழா மிக விமர்சையாக நடைபெறும்.

அதாவது 465ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் தொடங்கியுள்ளது.

பரப்பரப்பாகும் கோவை விமான நிலையம்: ஒரே நாளில் 25 விமான சேவை.. சிங்கப்பூருக்கு நேரடி விமானம்!

அதற்கு பயன்படுத்தப்படும் சிறப்புக்கொடி சிங்கப்பூரில் இருந்து நாகூர் கொண்டு வரப்படுவது வழக்கம்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்புக்கொடி, வீதிகளில் ஊர்வலமாக நாகூர் வந்தடைந்தது.

முக்கிய சந்தனக்கூடு விழா வரும் 13ஆம் தேதி நாகையில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் 14 அன்று அதிகாலை நாகூர் தர்கா வந்தடையும்.

VTL அல்லாத வழக்கமான விமானங்களை இயக்கும் “Scoot” – ‘கோவை, திருச்சி’ பயணிகளுக்கு நற்செய்தி