இரு ராஜநாகம் இணையும் அரிய காட்சி.. சிங்கப்பூர் புகைப்படக் கலைஞரின் செம்ம கிளிக்

king-cobras-mating-sungei-buloh

சுங்கே பூலோவில் 2 ராஜநாகம் இணைவதை கண்ட புகைப்பட கலைஞர் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

ராஜ நாகத்தை பார்ப்பது அரிதானது என்றாலும், இரண்டு ராஜநாகங்கள் இனச்சேர்க்கை செய்வதைக் காண்பது மிகவும் அரிதான ஒன்று தான்.

வெளிநாட்டு ஊழியர்கள் தைரியமாக முன்வந்து கொடுத்த புகார்கள் என்னென்ன தெரியுமா?

இது மிகவும் அரிதான காட்சி என்றும், 1 மணிநேரம் இது நடந்ததாவும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் டெட் இங் விவரித்தார்.

சுங்கே பூலோ வெட்லேண்ட் ரிசர்வ் பகுதியில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி இதனை படம் பிடித்ததாக இங் பகிர்ந்துள்ளார்.

காட்சிகள்

விதிகளை மீறும் வெளிநாட்டு ஊழியர்கள்.. தொடர்ந்து பிடிபடும் அவர்களுக்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்படலாம்

“ராட்சத ராஜநாகம் vs மலைப்பாம்பு”… 7 மணிநேரம் நடந்த சண்டை.. இறுதியில் வென்ற ராஜநாகம் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்