சுங்கே பூலோவில் 2 ராஜநாகம் இணைவதை கண்ட புகைப்பட கலைஞர் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
ராஜ நாகத்தை பார்ப்பது அரிதானது என்றாலும், இரண்டு ராஜநாகங்கள் இனச்சேர்க்கை செய்வதைக் காண்பது மிகவும் அரிதான ஒன்று தான்.
வெளிநாட்டு ஊழியர்கள் தைரியமாக முன்வந்து கொடுத்த புகார்கள் என்னென்ன தெரியுமா?
இது மிகவும் அரிதான காட்சி என்றும், 1 மணிநேரம் இது நடந்ததாவும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் டெட் இங் விவரித்தார்.
சுங்கே பூலோ வெட்லேண்ட் ரிசர்வ் பகுதியில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி இதனை படம் பிடித்ததாக இங் பகிர்ந்துள்ளார்.