சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் 11,553 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு

சிங்கப்பூரில் நேற்றைய (அக்.18) நிலவரப்படி கோவிட்-19 உள்ளூர் பாதிப்புகளில் எண்ணிக்கை 11,553 என பதிவாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் (MOH) தகவலின்படி, பெரும்பாலான பாதிப்புகள் 20 முதல் 59 வயதுக்கு உட்பட்ட நபர்களிடம் கண்டறியப்பட்டது.

சிங்கப்பூரில் 6 மணிநேரம் வேலை பார்க்கும் ஊழியர்கள்… லாரியை ஓட்டும் முன் கட்டாய ஓய்வு

அக்.18 நிலவரப்படி முக்கிய தரவுகள்

  • உள்ளூர் பாதிப்புகளின் ஏழு நாள் சராசரி: 8,243
  • உள்ளூர் PCR சோதனை : 716
  • உள்ளூர் ART சோதனை : 10,837
  • வெளிநாடுகளில் இருந்து வந்தோருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR சோதனை : 15
  • வெளிநாடுகளில் இருந்து வந்தோருக்கு மேற்கொள்ளப்பட்ட ART சோதனை : 366
  • இறப்புகள்: 5

தொடர்ச்சியாக upskirt வீடியோ எடுக்கும் ஆசாமி – மீண்டும் அதே வீடியோ… 36 வார சிறை விதிப்பு