‘மதுரை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- பயணக் கட்டணம் எவ்வளவுத் தெரியுமா?

Photo: Air India Express Official Twitter Page

 

‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம், மதுரை, சிங்கப்பூர் இடையே வாரத்தில் மூன்று நாட்களுக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. வாரந்தோறும், செவ்வாய்க்கிழமை, வியாழன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் விமான சேவையை வழங்கி வருகிறது.

பாலியியல் தொழில்… 200க்கும் மேற்பட்டோரை மடக்கி பிடித்த போலீஸ்

இந்த வழித்தட விமான சேவைக்கான ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'மதுரை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை'- பயணக் கட்டணம் எவ்வளவுத் தெரியுமா?
Photo: Air India Express

மதுரை மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமானப் பயணத்திற்கு ஆரம்பக் கட்டணம் ரூபாய் 10,148 ஆகவும், அதிகபட்ச கட்டணமாக ரூபாய் 11,724 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு!

விமானப் பயண அட்டவணை மற்றும் பயணக் கட்டணம் உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.com/home என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.