சீனப் புத்தாண்டு வேளையில் சண்டை.. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

man-conveyed-sgh-fight-cny
Google Maps

பீப்பிள்ஸ் பார்க் (People’s Park) வளாகத்தில் ஏற்பட்ட சண்டையை தொடர்ந்து ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

உணவகத்தில் மற்ற நபர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் சண்டையாக மாறியது என 8 World News கூறியுள்ளது.

மீண்டும் மிக பிரம்மாண்டமான TOTO லாட்டரி குலுக்கல்.. முதல் பரிசு S$12 மில்லியன் – சிறப்பு இணையத்தளத்துடன்

இதனால் அந்த ஆடவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று பிப். 9 மாலை 6:40 மணியளவில் பார்க் கிரசன்ட் பகுதியில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் வளாகத்தில் இருந்து உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

பின்னர் அந்த நபர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மீண்டும் மிக பிரம்மாண்டமான TOTO லாட்டரி குலுக்கல்.. முதல் பரிசு S$12 மில்லியன் – சிறப்பு இணையத்தளத்துடன்

Verified by MonsterInsights