மீண்டும் மிக பிரம்மாண்டமான TOTO லாட்டரி குலுக்கல்.. முதல் பரிசு S$12 மில்லியன் – சிறப்பு இணையத்தளத்துடன்

hong-bao-draw-2024-12-million
Google Maps & Singapore Pools

சிங்கப்பூரில் வரும் பிப்ரவரி 23 அன்று மீண்டும் மிக பிரம்மாண்டமான TOTO டிரா குலுக்கல் நடைபெற உள்ளது.

சீனப் புத்தாண்டின் டிராகன் ஆண்டைக் கொண்டாடும் வகையில் சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) அதனை நடத்தவிருக்கிறது.

விபத்தில் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டு சொந்த நாட்டுக்கு தப்பி ஓடியவர் கைது

கடைசி வெள்ளியன்று நடைபெறவிருக்கும் “Hong Bao Draw” என்று அழைக்கப்படும் இந்த குலுக்கலின் முதல் பரிசாக S$12 மில்லியன் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கான ஈர்ப்பு அதிகம் இருக்கும் என்பதால் பரிசுத் தொகை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த டிராவிற்காகவும் பிரத்யேக இணையதளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பந்தயக்காரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக ரேண்டம் எண் ஜெனரேட்டர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் பரிசானது அனைவரின் ஆர்வத்தையும் பரவலாக ஈர்க்கும் என்பதால், வழக்கமாக மாலை 6 மணிக்கு முடியும் குலுக்கல் இந்த முறை இரவு 9 மணிக்கு முடிவடையும்.

வெறும் S$1க்கு TOTO டிக்கெட் வாங்கி சுமார் S$6 மில்லியன் பரிசை தட்டிசென்ற ஒரே ஒரு அதிஷ்டசாலி!

வெறும் S$1க்கு TOTO டிக்கெட் வாங்கி சுமார் S$6 மில்லியன் பரிசை தட்டிசென்ற ஒரே ஒரு அதிஷ்டசாலி!

சிங்கப்பூர் TOTO ஸ்பெஷல் லாட்டரி: ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?

சிங்கப்பூர் TOTO ஸ்பெஷல் லாட்டரி: ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் பயணி செய்த செயல்.. பயணிகளுக்கு சாதாரணமாக தெரிந்தாலும் சட்டத்தின்படி குற்றம்

Verified by MonsterInsights