“சிங்கப்பூர் உட்பட 12 வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும்” என அறிவிப்பு!

Photo: Wikipedia

 

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு, வரும் மே 14- ஆம் தேதி வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களிலும் நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை (National Testing Agency) தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் நடந்த விபத்தில் உயிரிழந்த சிங்கப்பூர் பெண்

நீட் தேர்வு குறித்த அறிவிப்பு, வெளிநாடுகளில் வெளிநாடுகளில் தேர்வு நடத்தப்படுவது குறித்து எந்த தகவலும் இடம் பெறாததால் வெளிநாடுகளில் தேர்வுகளை எழுத விரும்புவோரிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, 12 நாடுகளில் 14 நகரங்களில் நீட் தேர்வை நடத்த முடிவுச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, துபாய், அபுதாபி, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, சிங்கப்பூர், தாய்லாந்து, கத்தார், நேபாளம், மலேசியா, நைஜீரியா, பஹ்ரைன், ஓமன், சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய நாடுகளில் வரும் மே மாதம் 05- ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் நடந்த விபத்தில் உயிரிழந்த சிங்கப்பூர் பெண்

அதே நாளில் இந்தியாவில் 554 தேர்வு மையங்களில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.