அதிவிரைவாக பறந்த 3 மோட்டோர் சைக்கிள்கள் – அதிகாரிகளின் வியக்கும் ரேஸ்: வீடியோ வைரல்

orchard-road-speeding

சாலையில் யாராவது அதிவிரைவாக வாகனம் ஓட்டினால் நமக்கு சற்று பீதி ஏற்படும்.

சிங்கப்பூரில் வாகனத்தை துரத்தி பிடிக்க அமலாக்க அதிகாரிகள் மோட்டோர் சைக்கிளில் பறந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனை கண்டோர் வியந்து வருகின்றனர்.

இந்தியரை நோக்கி காரி துப்பி, நடுவிரலை காட்டி இனவெறுப்பு தாக்கு – உடைந்துபோன ஊழியர் போலிசில் புகார்

ஆர்ச்சர்ட் சென்ட்ரலுக்கு வெளியே நடந்த இந்த விரட்டி பிடிக்கும் ரேஸ் வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 25 அன்று நள்ளிரவு 1:49 மணியளவில் கிறிஸ்துமஸ் பண்டிகை அதிகாலையில் இந்த சம்பவம் நடந்தது.

விதிகளை மீறி சென்ற 3 கார்களை பிடிக்க அவர்கள் விரைந்து சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மணி எக்ஸ்சேன்ஞ்: வேலைகள், பயணங்கள் அதிகரிப்பு – உச்சத்தை தொடும் வர்த்தகம்