சிங்கப்பூரில் IMM, Jurong Point கடைத்தொகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்தனர்..!

MOH also identified new locations that were visited by confirmed cases during their infectious period. (photo : TheBestSingapore.com)

COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் மேலும் சில இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்ட இடங்களில் IMM, Jurong Point கடைத்தொகுதிகளுக்குச் சென்றிருந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

COVID-19 நோயாளிகள் சென்ற இடங்கள் :

  • ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள NTI உணவங்காடி.
  • Jurong Point கடைத் தொகுதியில் உள்ள NTUC FairPrice பேரங்காடி, Toast Box, COURTS கடைகள்.
  • பெங்ஷான் (Fengshan) சந்தை உணவங்காடி நிலையம்.
  • IMM கடைத் தொகுதியில் உள்ள Giant பேரங்காடி.
  • யூஹுவா சந்தை உணவங்காடி.
  • Boon Lay Place Market.
  • நோரிஸ் சாலையில் உள்ள All India Supermart கடை.

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat – https://sharechat.com/tamilmicsetsg