பெண்ணை காணவில்லை – உதவுங்கள் என போலீஸ் வேண்டுகோள்

சித்தி நபில்லா Bte அட்புல் மாலிக் (Siti Nabillah Bte Adbul Malek) என்ற பெண்ணை காணவில்லை என போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல் தெரிந்தவர்கள் அதனை தெரிவிக்கும்படியும் போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

“ஊழியர்கள் நேசிக்கப்பட வேண்டியவர்கள்” – சாதாரண குடும்பத்தை சேர்ந்த வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதலாளி

அவர் கடைசியாக சனிக்கிழமை (பிப்ரவரி 5) மாலை 4 மணியளவில் பிளாக் 209C பொங்கோல் பிளேஸ் (Punggol Place) அருகே காணப்பட்டார்.

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

ஆசிரியர் மீது கோபம்…”என்ஜாய் பண்ணுங்க” என தவறான வீடியோக்களை சமூக ஊடகத்தில் வெளியிட்ட மாணவன்…