சிங்கப்பூரில் இரண்டு பெண்களை தேடிவரும் போலீசார்

police-looking-for-2-people
SPF

சிங்கப்பூரில் இரண்டு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புகிஸ் ஸ்ட்ரீட்டில் (Bugis Street) கடந்த செப். 17 அன்று நடந்த கடைத் திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக வேண்டி அவர்கள் இருவரும் தேடப்படுகின்றனர்.

இரு ராஜநாகம் இணையும் அரிய காட்சி.. சிங்கப்பூர் புகைப்படக் கலைஞரின் செம்ம கிளிக்

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கலாம் என போலீசார் கேட்டுக்கொண்டனர்.

இல்லையெனில், www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.

நீங்கள் கொடுக்கும் அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்கள் தைரியமாக முன்வந்து கொடுத்த புகார்கள் என்னென்ன தெரியுமா?