CCTV காட்சியில் சிக்கிய இருவர்…? வலைவீசி தேடிவரும் போலீசார்

Police looking for man and woman

சிங்கப்பூ: பிளாக் 217 ஆங் மோ கியோ அவென்யூ 1ல் கடந்த ஏப்ரல் 23 அன்று நேர்மையற்ற முறையில் சொத்துக்களை திருடிய வழக்கு விசாரணைக்காக இருவர் தேடப்படுகின்றனர்.

அதாவது மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

S Pass அல்லது work permit வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: ரெடியா இருங்க!

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையின் ஹாட்லைனை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness வழியாக ஆன்லைனில் தகவல்களைச் சமர்ப்பிக்கலாம்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்பதை போலீசார் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

லிட்டில் இந்தியாவில் உள்ள தமிழன் எக்ஸ்பிரஸ் கார்கோ நிறுவனத்தின் மீது சரமாரி புகார் – பொருளை அனுப்பிட்டு வருடக்கணக்கில் காத்திருக்கும் ஊழியர்கள் ஆதங்கம்