பிரபலமான அரிசி வகைகளுக்கு அதிரடி தள்ளுபடி – NTUC FairPrice

NTUC giving 15% off 3 rice products until Nov. 9
Brand Cellar

சிங்கப்பூரில் மக்களிடையே பிரபலமான மூன்று அரிசி வகைகளுக்கு 15 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்துள்ளது NTUC FairPrice.

பிரபலமான மூன்று அரிசி பிராண்டுகள்

5 கிலோ சோங்கே AAA தாய் ஹோம் மாலி அரிசி: S$14.35 (U.P. S$16.90)

5 கிலோ FairPrice பிரவுன் அரிசி: S$9.50 (U.P. S$11.20)

10kg டபுள் FP தாய் ஹோம் மாலி பிரீமியம் அரிசி: S$19.90 (U.P. S$23.65)

விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வெளிநாட்டவருக்கு கடும் எச்சரிக்கை

FairPrice ஆன்லைன் உட்பட அனைத்து FairPrice சூப்பர்மார்க்கெட் சில்லறை கடைகளிலும் இன்று முதல் நவம்பர் 9 வரை இந்த தள்ளுபடி வழங்கப்படும்.

இந்த தள்ளுபடி காலத்தில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் நான்கு பைகள் வரை வாங்கலாம் எனவும் அது கூறியுள்ளது.