“ஊழியர்களுக்கு ரோபோ ஒருபோதும் மாற்றாகாது” – சிங்கப்பூர் இணையத்தில் வைரலாகும் வீடியோ

punggol-barista-spill "ஊழியர்களுக்கு ரோபோ ஒருபோதும் மாற்றாகாது" - சிங்கப்பூர் இணையத்தில் வைரலாகும் வீடியோ

Singapore Robot Barista: வாடிக்கையாளர்களுக்கு தேநீர் போட்டுக்கொடுக்கும் ரோபோ இயந்திரங்கள் தற்போதைய சூழலில் அனைவரின் கவனத்தியும் ஈர்த்து வருகிறது.

மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்கள் சிறப்பாக செயல்படும் என்று பல கதைகள் சொன்னாலும், அது ஒருபோது மனிதர்களுக்கு மாற்றாக வர முடியாது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

டேங்கர் கப்பலில் கடும் தீ விபத்து: 3 ஊழியர்களை காணவில்லை – தேடும் பணி தீவிரம்

Robot Barista தேநீர் தயார் செய்யும்போது ஏற்பட்ட குளறுபடிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளமான Facebookஇல் வைரல் ஆகி வருவது.

இந்த சம்பவத்தின் வீடியோவை Ks Toh என்ற Facebook பயனர் Hawkers United என்ற குழுவில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தற்செயலாக தேநீர் போடும் பாத்திரத்தை சாய்வாக கீழே வைத்த ரோபோ, பின்னர் அந்த பாத்திரத்தில் தேநீரை ஊற்றுவதற்கு பதிலாக தரையில் ஊற்றிய சம்பவம் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

பின்னர் மனிதர் ஒருவர் அதில் தலையிட்டு ஒழுங்குப்படுத்திய பிறகுதான் அது சரியானது குறிப்பிடத்தக்கது.

என்னதான் வகைவகையாக ரோபோக்கள் வந்தாலும் மனிதர்களுக்கு ஒருபோதும் அது மாற்றாகாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இனி கவலை இல்லை.. DPM வோங் அளித்த உறுதி