வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிதாக 102 பேருக்கு கொரோனா பாதிப்பு

Work permits S Pass salary salaries false offences
(Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் நேற்றைய நவம்பர் 06 நிலவரப்படி, புதிதாக 3,035 பேருக்கு கோவிட்-19 தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

மேலும், புதிதாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.

“சொந்த நாடு சென்றால் வேலையை இழந்துவிடுவோமோ” என்ற கவலையுடன் வெளிநாட்டு ஊழியர்கள் – கட்டுமான நிறுவனம்

பாதிப்பு நிலவரம் (நவம்பர் 06)

  • புதிய வழக்குகள்: 3,035
  • புதிய சமூக பாதிப்புகள் : 2,928
  • வெளிநாட்டில் இருந்து வந்து புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் : 5
  • வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்: 102

இதுவரை பதிவான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை: 215,780

உயிரிழப்புகள் (நவம்பர் 06)

  • புதிதாக பதிவான இறப்புகள்: 12
  • வயது: 60 முதல் 98 வயதுக்குட்பட்டவர்கள்
  • உடல்நல பிரச்சனை: அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன.

இதுவரை பதிவான மொத்த இறப்புகள்: 480

வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்வித்த கட்டுமான நிறுவனம்: பண பரிசு, பிரியாணி என அசத்தல்!