சிங்கப்பூரில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு: புதிதாக 26,032 பேருக்கு தொற்றுநோய் உறுதி

TODAY

சிங்கப்பூரில் திங்கள்கிழமை (பிப். 22) நிலவரப்படி புதிதாக 26,032 பேருக்கு கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

பாதிப்புகளில் விவரம்:

உள்நாட்டில் பாதிக்கப்பட்ட நபர்கள்: 25,731

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்: 301

இறப்புகள்: 4

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூரில் மொத்தம் 622,293 கோவிட்-19 பாதிப்புகளும், 956 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

சிங்கப்பூரில் சுவையான தமிழ்நாடு சைவ உணவுகள் எங்கே கிடைக்கும் தெரியுமா?

ART மூலம் கண்டறியப்பட்டவை:

ART மூலம் கண்டறியப்பட்ட புதிய நோய்த்தொற்றுகள்: 22,705

உள்ளூர் அளவில் 22,635 பேர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 70 பேர் பாதிப்பு

மருத்துவமனைகளில்…

மருத்துவமனையில் உள்ள நோயாளிகள்: 1,608

ஆக்ஸிஜன் தேவை: 190

ICU அவசர சிகிச்சை பிரிவில்: 46

சிங்கப்பூர் PR வாங்கியவர்கள் கட்டாயம் 2 வருடம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமா?