சிங்கப்பூரில் ஆடவர் ஒருவரை தேடிவரும் போலீஸ்

Singapore job scam money mules
File Photo : Singapore Police

சிங்கப்பூரில் குற்றச் சம்பவம் தொடர்பாக ஆடவர் ஒருவரை சிங்கப்பூர் போலீஸ் தேடி வருகிறது.

கடந்த டிசம்பர் 7, 2021 அன்று பிளாக் 233A சுமங் லேனுக்கு அருகிலுள்ள சொத்துக்களை நேர்மையற்ற முறையில் அபகரித்த வழக்கு விசாரணைகாக அவரை போலீசார் தேடுகின்றனர்.

வேலை செய்து கொண்டிருந்தபோது கீழே விழுந்த வெளிநாட்டு ஊழியர் (வீடியோ) – தொடர்கதையாகும் விழும் சம்பவங்கள்

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற போலீஸ் -ஹாட்லைன் உதவி எண்ணை அழைக்கலாம்.

Police looking man
SPF

வேறு வழியாக, www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தின் மூலமாகவும் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்துள்ளனர்.

இந்திய ஊழியருக்கு அடித்த லாட்டரி: இந்திய மதிப்பில் “500 மில்லியன்” – ஓட்டுநர், கோடீஸ்வரர் ஆன மகிழ்ச்சி!